BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / திணை வெஜிடேபிள் கிச்சடி

Photo of Thinai vegetable kichadi by poorani Kasiraj at BetterButter
1
1
0(0)
0

திணை வெஜிடேபிள் கிச்சடி

Sep-25-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திணை வெஜிடேபிள் கிச்சடி செய்முறை பற்றி

திணை வெஜிடேபிள் கிச்சடி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. திணை ஒரு கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. கேரட் ஒன்று
  4. பீன்ஸ் 7
  5. கருவேப்பிலை சிறிது
  6. வேகவைத்த பட்டாணி சிறிது
  7. கொத்தமல்லி சிறிது
  8. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  9. பச்சை மிளகாய் 3
  10. சீரகம்
  11. தேவையான அளவு உப்பு
  12. மூன்று ஸ்பூன் எண்ணெய்

வழிமுறைகள்

  1. தினையை நன்கு கழுவிக் கொள்ளவும்
  2. ஒரு குக்கரில் எண்ணெய் உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி விசில் விடவும்
  3. இரண்டு விசில் விடவும்
  4. காற்று அடங்கியதும் குக்கரை உடனடியாக திறந்து வேறு ஒரு பாத்திரத்திற்கு அதனை மாற்றி விடவும்
  5. ஸ்பூன் எண்ணெய் கலந்து வைக்கவும்
  6. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  7. காய்கறிகளை சேர்த்து கிளறவும்
  8. உப்பு சேர்த்துக் கொள்ளவும் உப்பு சேர்த்த காய்கறிகள் வேகமாக வெந்துவிடும்
  9. கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  10. நன்கு காய்கறிகள் வெந்து எண்ணெய் பிரிந்ததும்
  11. வேக வைத்த காய்கறிகளுடன் தினையும் சேர்த்துக் கிளறவும்
  12. நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்
  13. திணை வெஜிடேபிள் கிச்சடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்