வீடு / சமையல் குறிப்பு / வெஜ் அவுல் உப்புமா :

Photo of Veg avul upma by sowmya shriram at BetterButter
259
2
0.0(0)
0

வெஜ் அவுல் உப்புமா :

Sep-25-2018
sowmya shriram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் அவுல் உப்புமா : செய்முறை பற்றி

இரவில் லைட் & டைஜெஸ்டிவ் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் - 1
  2. பீன்ஸ் - 2
  3. பட்டாணி - ¼ கப்
  4. வெங்காயம் - 1
  5. கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
  6. கடுகு - சிறிதளவு
  7. எண்ணெய் - அளவு
  8. அவுல் – 1 கப்
  9. கருவேப்பிலை - சிறிதளவு
  10. மிளகாய் - 3
  11. உப்பு - தேவையான அளவு
  12. மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அவுலை 3 முறை கழுவிக்கொள்ளவும்.
  2. கேரட் ,பீன்ஸ் , பட்டாணி ஆகியவற்றை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு , வெங்காயம் , கருவேப்பிலை , மிளகாய் , கேரட் , பீன்ஸ் , பட்டாணி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு அவுல் , மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து வதக்கினால் வெஜ் அவுல் உப்மா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்