உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கோபி பிரட் பாரதா, பன்னீர் பட்டர் மசாலா.

Photo of Gobi bread paratha ,paneer butter masala by sowmya shriram at BetterButter
0
2
0(0)
0

கோபி பிரட் பாரதா, பன்னீர் பட்டர் மசாலா.

Sep-25-2018
sowmya shriram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோபி பிரட் பாரதா, பன்னீர் பட்டர் மசாலா. செய்முறை பற்றி

பெரியவர் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோபி பிரட் பாரதா:
  2. கோதுமை மாவு - 2 கப்
  3. எண்ணெய் -1 டீஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. தண்ணீர்
  6. வெங்காயம் – 1
  7. இஞ்சி பூண்டு paste
  8. சோம்பு - சிறிதளவு
  9. காலிப்பிளார் - 1
  10. பிரட் கரும்ஸ்
  11. மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
  12. மிளகாய்த்தூள – 1 டேபிள்ஸ்பூன்
  13. _________________________
  14. பன்னீர் பட்டர் மசாலா:
  15. பட்டர் – 2 டேபிள்ஸ்பூன்
  16. வெங்காயம் - 2
  17. தக்காளி - 3
  18. பூண்டு - 4
  19. இஞ்சி - சிறுதுண்டு
  20. முந்திரி - 5
  21. பன்னீர் – 200 கிராம்
  22. சீரகம் - ½ டீஸ்பூன்
  23. பட்டை - 2
  24. ஏலக்காய் – 1
  25. மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
  26. மிளகாய்த்தூள – 1 டேபிள்ஸ்பூன்
  27. கரமசாலா - ½ டீஸ்பூன்
  28. கஸ்தூரிமேத்தி - சிறிதளவு
  29. உப்பு - தேவையான அளவு
  30. சக்கரை - ½ டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோபி பிரட் பாரதா :
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பட்டர், உப்பு ஆகியவற்றை கலந்து நன்கு பிசைந்துகொள்ளவும் .
  3. 30 நிமிடம் ஊறவைக்காயும்.
  4. கொதிக்கும் தண்ணீரில் காலிப்பிளார் ,உப்பு , மஞ்சள்தூள் சேர்த்துவிடவும். பொடியாக சீவி எடுத்துக்கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், , இஞ்சி பூண்டு paste , சோம்பு , மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கிகொள்ளவும் .
  6. பிறகு சீவிய காலிப்பிளார், பிரட் கரும்ஸ் சேர்த்து வதக்கிகொள்ளவும் . ஸ்டாபிங் தயார்.
  7. ஒரு பெரிய உருண்டையை எடுத்து நன்கு எண்ணெய்விட்டு தேய்த்துக்கொள்ளவும்.
  8. தேய்த்த மாவில் சிறிய ஸ்டாபிங் எடுத்து மாவை கிளோஸ் செய்து மறுபடியும் தேய்க்கவும்.
  9. தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு எடுத்தால் சுவையான கோபிபிரட் பாரதா தயார்.
  10. __________________________
  11. பன்னீர் பட்டர் மசாலா:
  12. ஒரு கடாயில் பட்டர் சேர்த்து வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, முந்திரி சேர்த்து வதக்கிகொள்ளவும் .
  13. அதை பேஸ்ட் செய்து கொள்ளவும்.
  14. அதே கடாயில் பட்டர் விட்டு பட்டை ,சீரகம் ,ஏலக்காய் சேர்த்து அரைத்த பேஸ்ட்டை கலைத்துக்கொள்ளவும்
  15. அதில் சிறிது மஞ்சள்தூள், மிளகாய்த்தூள , கரமசாலா தண்ணீர்,உப்பு விட்டு கொத்தி வந்தவுடன் பன்னீர் சேர்க்கவும்.
  16. 5 நிமிடம் கொதித்தவுடன் சிறிது சக்கரை, கஸ்தூரி மேத்தி சேர்த்து பரிமாறினால் சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்