வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் தோசை

Photo of Beetroot Dosa by Rachell Revathi Samuel at BetterButter
524
1
0.0(0)
0

பீட்ரூட் தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி உண்ணும் பீட்ரூட் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. உப்பு
  3. பீட்ரூட் சிறியது 1
  4. நெய் தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட் துருவி கொள்ளவும்.
  2. மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  3. தோசை மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் சேர்க்கவும்.
  5. நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.நெய் விட்டு கொள்ளவும்.
  7. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  8. சுவையான ஆரோக்கியமான மொறு மொறு பீட்ரூட் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்