Photo of Podi dosa by Rachell Revathi Samuel at BetterButter
354
1
0.0(0)
0

பொடி தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பொடி தோசை செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய தோசை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. உப்பு
  3. இட்லி பொடி (வீட்டில் தயாரித்தது)
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசைக்கு தேவையான மாவை பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
  2. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து அதில் எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.
  3. 1 ஸ்பூன் இட்லி பொடியை தோசை மீது பரப்பி விடவும்.
  4. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.வெந்ததும் மடித்து எடுக்கவும்.
  5. சுவையான பொடி தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்