வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் நீர் தோசை

Photo of Instant neer dosa by Rachell Revathi Samuel at BetterButter
166
1
0.0(0)
0

இன்ஸ்டன்ட் நீர் தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் நீர் தோசை செய்முறை பற்றி

உடனடியாக செய்யக் கூடிய நீர் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அரிசி மாவு 1/2 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்து கொள்ளவும்.உப்பு சேர்க்கவும்.
  2. தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  3. நன்றாக கலந்து கொள்ளவும்.மாவு நன்கு தண்ணீராக இருக்க வேண்டும்.
  4. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து மாவை மெதுவாக ஊற்றவும்.எண்ணெய் விட்டு கொள்ளவும். விருப்பப்பட்டால் 2 புறமும் வேகவிடவும்.
  5. சுவையான இன்ஸ்டன்ட் நீர் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்