வீடு / சமையல் குறிப்பு / நெய் ரோஸ்ட்

Photo of Ghee roast by Rachell Revathi Samuel at BetterButter
538
1
0.0(0)
0

நெய் ரோஸ்ட்

Sep-25-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

நெய் ரோஸ்ட் செய்முறை பற்றி

நெய் சேர்த்து செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. உப்பு
  3. நெய்

வழிமுறைகள்

  1. தேவையான அளவு தோசை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.நெய் சேர்க்கவும்.
  3. விருப்பப்பட்டால் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
  4. மொறு மொறு நெய் ரோஸ்ட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்