வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் ராகி ரவை தோசை

Photo of Instant Ragi suji Dosa by Rachell Revathi Samuel at BetterButter
608
1
0.0(0)
0

இன்ஸ்டன்ட் ராகி ரவை தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் ராகி ரவை தோசை செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய சத்தான தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ராகி மாவு 1/2கப்
  2. ரவை 1/2 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு ரவை அரிசி மாவு சேர்க்கவும்.
  2. தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  3. நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. தண்ணீர் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
  5. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.
  6. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  7. சுவையான ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் ராகி ரவை தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்