Photo of Carrot dosa by Rachell Revathi Samuel at BetterButter
629
1
0.0(0)
0

கேரட் தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் தோசை செய்முறை பற்றி

தோசை மாவுடன் கேரட் அரைத்து சேர்த்து செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. உப்பு தேவையான அளவு
  3. கேரட் 1
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான அளவு தோசை மாவை எடுத்து கொள்ளவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  2. கேரட் துருவி கொள்ளவும்.
  3. கேரட் துருவலை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  4. தோசை மாவில் அரைத்த கேரட்டை சேர்க்கவும்.நன்கு கலந்து கொள்ளவும்.
  5. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.எண்ணெய் விட்டு கொள்ளவும்.
  6. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  7. சுவையான ஆரோக்கியமான கேரட் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்