வீடு / சமையல் குறிப்பு / 3 வகை சிறுதானிய அடை

Photo of Three millet adai by Maharasi Devendiran at BetterButter
370
0
0.0(0)
0

3 வகை சிறுதானிய அடை

Sep-25-2018
Maharasi Devendiran
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

3 வகை சிறுதானிய அடை செய்முறை பற்றி

இரவு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தினை 1 கைபிடி
  2. வரகு 1 கை பிடி
  3. பனி வரகு 1 கைபிடி
  4. அாிசி 1 கைபிடி
  5. பெரிய வெங்காயம் 1/2
  6. மல்லி இலை சிறிது
  7. பெருங்காயம் பொடி சிட்டிகை
  8. காய்ந்த மிளகாய் 2
  9. மிளகு 3
  10. சீரகம் 1/4 ஸ்பூன்
  11. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  12. கடலை எண்ணெய் தேவையான அளவு
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அாிசி ,சிறுதானியம் 3 மணி நேரம் ஊற வைக்கவும் .காய்ந்த மிளகாய் ,மிளகு ,சீரகம் போட்டு அரைத்து கொள்க
  2. அரைத்த மாவு உடன் மற்ற பொருட்கள் போட்டு நன்கு கலக்கவும்
  3. கலந்த மாவை தோசை கல்லில் ஊற்றி இரு புறம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்