பொரியரிசி அரிசி வடை | Puffed Rice Vada in Tamil

எழுதியவர் Gouthami Yuvarajan  |  28th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Puffed Rice Vada by Gouthami Yuvarajan at BetterButter
பொரியரிசி அரிசி வடைGouthami Yuvarajan
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

80

0

பொரியரிசி அரிசி வடை recipe

பொரியரிசி அரிசி வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Puffed Rice Vada in Tamil )

  • எண்ணெய் - பொரிப்பதற்கு
  • கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  • சுவைக்கேற்ற உப்பு
  • பச்சை மிளகாய் 2/3 பொடியாக நறுக்கப்பட்டது
  • வெங்காயம் 1 பெரியது பொடியாக நறுக்கப்பட்டது
  • கடலை மாவு தேவையான அளவு
  • பொரியரி சிகிட்டதட்ட 2-3 கப்

பொரியரிசி அரிசி வடை செய்வது எப்படி | How to make Puffed Rice Vada in Tamil

  1. பொரியரிசியைப் போதுமானத் தண்ணீர் சேர்த்து 15-20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  2. தண்ணீரை வடிகட்டிக்கொள்க. ஊறவைத்த பொரியிலிருந்து தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  3. இவற்றோடு, பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, தேவையான கடலை மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். வடை தட்டக்கூடிய அளவில் கடலை மாவு இருக்கவேண்டும். மாவி தண்ணீர். பொல் இருக்கக்கூடாது.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். எண்ணெய் சூடானதும் மாவைக்கொண்டு வடையைத் தட்டி தொகுப்புகளாகப் பொரித்தெடுக்கவும்.
  5. புதினா சட்னி அல்லது தக்காளி கெச்சப்புடன் பரிமாறவும்.

Reviews for Puffed Rice Vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.