BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பூண்டு பொடி தோசை

Photo of Garlic podi dosa by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

பூண்டு பொடி தோசை

Sep-25-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூண்டு பொடி தோசை செய்முறை பற்றி

காரசாரமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய பூண்டு பொடி தோசை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கருப்பு உளுந்து ஒரு கைப்பிடி
  2. பூண்டு பல் 10
  3. காய்ந்த மிளகாய் ஆறு
  4. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் விட்டு உளுந்து காய்ந்த மிளகாய் பூண்டை நன்கு வதக்கிக் கொள்ளவும்
  2. நன்கு ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. காரசாரமான பூண்டு பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்