வீடு / சமையல் குறிப்பு / சில்லி இட்லி

Photo of Chilli Idli by poorani Kasiraj at BetterButter
169
0
0.0(0)
0

சில்லி இட்லி

Sep-25-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி இட்லி செய்முறை பற்றி

சில்லி இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி 6
  2. வெங்காயம் 2
  3. தக்காளி ஒன்று
  4. மஞ்சள் தூள் சிறிது
  5. பச்சை மிளகாய் 3
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணை தேவையான அளவு
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. இட்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கருவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மிளகு தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
  5. நறுக்கி இட்லி துண்டுகளை சேர்த்து கிளறவும்
  6. சில்லி இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்