வீடு / சமையல் குறிப்பு / பாலக் பராத்தா

Photo of Palak paratha by Sharmiley Ravi at BetterButter
508
0
0.0(0)
0

பாலக் பராத்தா

Sep-25-2018
Sharmiley Ravi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாலக் பராத்தா செய்முறை பற்றி

Very healthy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாலக்கீரை ஒரு கட்டு
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. கடலைமாவு 3 ஸ்பூன்
  4. தேவைக்கேற்ப
  5. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  6. நெய்
  7. இஞ்சி ஒரு துண்டு
  8. பச்சை மிளகாய் ஒன்று
  9. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாலக் கீரையை நன்றாக கழுவி ஒரு கடாயில் சிறிதளவு மட்டும் தண்ணீர் விட்டு அதனை மூடி வேக விடவும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு
  2. வெந்த பாலக்கீரை ஒரு மிக்ஸியில் எடுத்து அதனுடன் ஒரு சிறுதுண்டு இஞ்சி மற்றும் ஒரு பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கப் கோதுமை மாவுடன் 3 ஸ்பூன் கடலை மாவை சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள பாலக் கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் நன்றாகப் பிசைந்துகொள்ளவும்
  4. தோசைக்கல்லை நன்றாக சூடு படுத்தி கொண்டு அதில் சப்பாத்தியை சிறிதளவு நெய் விட்டு சுட்டு எடுக்கவும்
  5. சுவையான மற்றும் மிகவும் ஆரோக்கியமான பாலக் கீரை சப்பாத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்