வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரும் சிக்கன் பெப்பர் ப்ரை

Photo of Mushroom chicken pepper fry by Abinaya bala at BetterButter
384
0
0.0(0)
0

மஷ்ரும் சிக்கன் பெப்பர் ப்ரை

Sep-25-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரும் சிக்கன் பெப்பர் ப்ரை செய்முறை பற்றி

மஷ்ரூம் மற்றும் சிக்கனை வைத்து செய்யப்படும் ஒரு பிரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் அரை கிலோ
  2. மஸ்ரூம் 100 கிராம்
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. பச்சை மிளகாய் 2
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  7. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  8. செட்டிநாடு மிளகு மசாலா 4 டீஸ்பூன்
  9. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கொத்தமல்லி தேவையான அளவு
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் எண்ணெய் இல்லாமல் கரம் மசாலா பொருட்கள் மல்லி விதை காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு வதக்கவும்
  3. பின் இதனுடன் சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் உப்பு மற்றும் மேலே வறுத்த வைத்த பொடியையும் சேர்க்கவும்
  4. சிறிது நீர் ஊற்றி சிக்கனை வேக வைக்கவும் சிக்கன் நன்கு வெந்த உடன் மட்டுமே மஷ்ரூமை கடைசியாக சேர்க்கவும்
  5. கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால் சுவையான சிக்கன் மட்டன் பெப்பர் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்