மசாலா முட்டை வறுவல் | Masala Egg Roast in Tamil

எழுதியவர் Gouthami Yuvarajan  |  28th Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Masala Egg Roast by Gouthami Yuvarajan at BetterButter
மசாலா முட்டை வறுவல்Gouthami Yuvarajan
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

324

0

மசாலா முட்டை வறுவல் recipe

மசாலா முட்டை வறுவல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala Egg Roast in Tamil )

  • கொத்துமல்லி - அலங்கரிக்க
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • அம்சூர் பொடி/ உலர் காய்ந்த மாங்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் பொடி 3/4 தேக்கரண்டி
  • கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  • சீரகம் 1/2 தேக்கரண்டி
  • கொத்துமல்லி 1 தேக்கரண்டி
  • நன்றாக வேகவைக்கப்பட்ட முட்டைகள் 5

மசாலா முட்டை வறுவல் செய்வது எப்படி | How to make Masala Egg Roast in Tamil

  1. அனைத்து பொடிகளையும் உப்பையும் கொஞ்சம் எண்ணெயோடு சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
  2. முட்டையை இரண்டாக வெட்டி முள் கரண்டியால் எல்லா பக்கமும் குத்தவும்.
  3. முட்டையை மசாலாவால் பூசி 30 நிமிடங்கள் எடுத்து வைக்கவும்.
  4. சண்ட்விச் கிரில்லரை சூடுபடுத்திக்கொள்ளவும். சூடானதும் மேரினேட் செய்யப்பட்ட முட்டையை வைத்து, அதன் மீது கொஞ்சம் எண்ணெய் தெளிக்கவும்.
  5. ஒரு பக்கம் வெந்ததும், கவனமாக அடுத்த பக்கத்தைத் திருப்பி நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
  6. கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

எனது டிப்:

அம்சூருக்குப் (உருளை பட்டாணி பொடி) பதிலாக எலுமிச்சை சாறைப் பயன்படுத்தலாம்

Reviews for Masala Egg Roast in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.