வீடு / சமையல் குறிப்பு / வண்ணமயமான தோசை மற்றும் இட்லி

Photo of Colour full dosa and idli by sudha rani at BetterButter
692
0
0.0(0)
0

வண்ணமயமான தோசை மற்றும் இட்லி

Sep-25-2018
sudha rani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வண்ணமயமான தோசை மற்றும் இட்லி செய்முறை பற்றி

காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து தரலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வீட்டில் ரெடி செய்த இட்லி மாவு தேவையான அளவு
  2. கேரட் 1
  3. பீட்ரூட் 1
  4. ஊதா நிற முட்டைக்கோஸ் சிறிது
  5. வெள்ளரிக்காய் 1
  6. வெங்காயம் 2

வழிமுறைகள்

  1. சிவப்பு நிறம்:
  2. கேரட்டை நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. ரோஸ் நிறம்:
  4. பீட்ரூட்டை நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  5. பச்சை நிறம்:
  6. வெள்ளரிக்காயை நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  7. ஊதா நிறம்:
  8. ஊதா நிற முட்டைக்கோஸ்ஸை நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  9. பின் அதில் தேவையான அளவு இட்லி மாவை கலக்கவும்
  10. பின் இட்லி தட்டில் தேங்காய் எண்ணெய் தடவி பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும்
  11. பின் கலக்கிய மாவை ஊற்றி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்
  12. தோசை:
  13. மாவு இதே தான்
  14. முதலில் நான்ஸ்டிக் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நான்கு கலர் மாவையும் ஒவ்வொரு ஸ்பூன் ஊற்றவும்
  15. பின் தோசையாக தேய்த்து சுற்றிலும் எண்ணெய் விடவும்
  16. இருபுறமும் திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்