Photo of Jowar dosa by Rachell Revathi Samuel at BetterButter
383
1
0.0(0)
0

சோள தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சோள தோசை செய்முறை பற்றி

சோளம் அரிசி உளுந்து சேர்த்து அரைத்து செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அரிசி 1/2 கப்
  2. சோளம் 1/2 கப்
  3. உளுந்து 1/4 கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி சோளம் உளுந்து எடுத்து கொள்ளவும்.3-5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  3. அரைத்த மாவு.
  4. அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. மாவு புளித்தவுடன் நன்றாக கலந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.எண்ணெய் விட்டு கொள்ளவும்.இருபுறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  6. சுவையான ஆரோக்கியமான சோள தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்