Photo of Poha dosa by Rachell Revathi Samuel at BetterButter
407
0
0.0(0)
0

அவல் தோசை

Sep-25-2018
Rachell Revathi Samuel
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் தோசை செய்முறை பற்றி

அரிசி உளுந்துடன் அவல் சேர்த்து அரைத்து செய்யப்படும் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1/2 கப்
  2. அவல் 1/2 கப்
  3. உளுந்து 1/4 கப்
  4. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.தண்ணீர் ஊற்றி 4-6 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அரிசி மற்றும் உளுந்து ஊறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த மாவு
  4. அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
  5. அவலை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  6. அரைத்த அவல்
  7. அரைத்த அவலை அரிசி மற்றும் உளுந்து மாவுடன் சேர்க்கவும்.
  8. தேவையான அளவு உப்பு சேர்த்து 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  9. மாவு புளித்தவுடன் நன்றாக கிளறவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.
  10. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  11. சுவையான அவல் தோசை தயார்.
  12. சுவையான அவல் தோசை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்