வீடு / சமையல் குறிப்பு / திணை பொடிதோசை

Photo of Thinai podi dosai by poorani Kasiraj at BetterButter
406
1
0.0(0)
0

திணை பொடிதோசை

Sep-25-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திணை பொடிதோசை செய்முறை பற்றி

தினை பொடி தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. திணை தோசை மாவு 6 கப்
  2. உளுந்து இட்லி பொடி 1/2 கப்
  3. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் மாவினை ஊற்றி விரிக்கவும். தோசையின் மேல்புறம் பொடியினை தூவவும் .
  2. தோசை சுற்றி சிறிது எண்ணெய் விடவும்
  3. மூடி போட்டு வேக விடவும்
  4. திணை பொடி தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்