வீடு / சமையல் குறிப்பு / ஆட்டுகால் சால்னா

Photo of Aattukkaal saalna by Mughal Kitchen at BetterButter
329
0
0.0(0)
0

ஆட்டுகால் சால்னா

Sep-25-2018
Mughal Kitchen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஆட்டுகால் சால்னா செய்முறை பற்றி

It is rich in calcium it will good with idiyaappam

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஆட்டுக்கால் 4
  2. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 50 கிராம்
  3. பட்டை ஒன்று லவங்கம் 2 ஏலக்காய் 2
  4. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  5. வெங்காயம் சிறிது
  6. தக்காளி-2
  7. மல்லித்தூள் 2 மேஜைக்கரண்டி
  8. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  9. சோம்புத் தூள் ஒரு டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் சிறிது
  11. மிளகாய் தூள் தேவைக்கு
  12. தேங்காய் அரை மூடியில் பாதி
  13. கசகசா 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேங்காய் கசகசாவை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  2. ஆட்டுக்காலை நன்கு கழுவி குக்கரில் கால் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 20 விசில் விட்டு 20 நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்த்து அதன் பின் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  4. பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.பின் வேக வைத்த காலை சேர்க்கவும்.பின் மசாலாதூளை சேர்க்கவும்.
  5. பின் மிக்ஸியில் அரைத்த தேங்காய் கசகசா சேர்த்து உப்பு சேர்த்து மல்லித்தழை தூவவும்
  6. குறைந்த தீயில் கால் மணி நேரம் மசாலா வாடை போகும் வரை அடுப்பில் வைத்து பின் அடுப்பை அணைக்கவும்
  7. ஆட்டுக்கால் சால்னா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்