வீடு / சமையல் குறிப்பு / வரகு பீட்ரூட் தோசை

Photo of Varagu beetroot dosai by poorani Kasiraj at BetterButter
121
1
0.0(0)
0

வரகு பீட்ரூட் தோசை

Sep-25-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வரகு பீட்ரூட் தோசை செய்முறை பற்றி

வரகு பீட்ரூட் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வரகு தோசை மாவு 3 கரண்டி
  2. பீட்ரூட் 2 துருவியது
  3. உப்பு
  4. சின்ன வெங்காயம் 3
  5. மிளகு தூள் 1 ஸ்பூன்
  6. சீரகம் 1/2 ஸ்பூன்
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வரகு தோசை மாவு : வரகு 1 கப் - அரிசி 1 கப் - உளுந்து 1/2 கப் ஊறவைத்து நன்கு ஆட்டி கொள்ளவும்.8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பீட்ரூட் வெங்காயம் வெங்காயம் சீரகம் உப்பு சேர்த்து வதக்கவும்
  3. அடுப்பில் கல்லை வைத்து சூடான வுடன் மாவை ஊற்றவும்
  4. தோசையின் மேல்புறம பீட்ரூட்டினை தூவவும்
  5. மூடிவைத்து வேக விடவும்
  6. மிளகு ட்ஜூல் தூவவும்
  7. வரகு பீட்ரூட் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்