வீடு / சமையல் குறிப்பு / வரகு வெங்காய ஊத்தப்பம்

Photo of Varagu onion uttappam by poorani Kasiraj at BetterButter
273
1
0.0(0)
0

வரகு வெங்காய ஊத்தப்பம்

Sep-25-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வரகு வெங்காய ஊத்தப்பம் செய்முறை பற்றி

வரகு வெங்காய ஊத்தப்பம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வரகு தோசை மாவு 3 கரண்டி
  2. வெங்காயம் 3
  3. உப்பு
  4. சீரகம்
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வரகு தோசை மாவு : வரகு 1 கப் - அரிசி 1 கப் - உளுந்து 1/2 கப் ஊறவைத்து நன்கு ஆட்டி கொள்ளவும்.8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
  2. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடான வுடன் எண்ணெய் தேய்த்து மாவினை ஊற்றி விரிக்கவும். கொஞ்சம் மொந்தை யா இருக்கவும்
  3. வெங்காயத்தை சிறிது வதக்கி போடவும்
  4. தோசையை திருப்பி போட்டு வேக விடவும்
  5. சீரகம் மிளகு தூள் சேர்க்கவும்
  6. வரகு வெங்காய தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்