வீடு / சமையல் குறிப்பு / முர்த்தபா தோசை

Photo of Murthaba dosai by Mughal Kitchen at BetterButter
1938
0
0.0(0)
0

முர்த்தபா தோசை

Sep-25-2018
Mughal Kitchen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முர்த்தபா தோசை செய்முறை பற்றி

Instead of making regular dosa we can make this kids will be so curious to it u make something different

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • முகலாய்
  • மெயின் டிஷ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. குழம்பில் உள்ள கறி அல்லது பொரித்த கறி ஒரு கப்
  2. முட்டை 5
  3. வெங்காயம் கால் கிலோ
  4. நல்லெண்ணெய் 150 கிராம்
  5. மிளகு சீரகத்தூள் 2 மேஜைக்கரண்டி
  6. பச்சை மிளகாய் மல்லி செடி தேவைக்கு
  7. தோசை மாவு 2 கப்

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து வெங்காயத்தை சேர்த்து உப்பு போட்டு மிளகு சீரகம் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்
  2. குழம்பு அல்லது கிரேவியில் உள்ள கறியை அல்லது சிக்கனை நன்கு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் அதனுடன் முட்டை வதக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி வைக்கவும்
  3. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஊத்தப்பமாக ஊற்றி கொள்ளவும்
  4. அதன் மீது கறி கலவையை சேர்க்கவும்
  5. நல்லெண்ணெய் ஊற்றவும்.திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்
  6. முர்தபா தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்