Photo of Thakkali thokku by Reshma Babu at BetterButter
298
2
0.0(0)
0

Thakkali thokku

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Thakkali thokku செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் 2
  2. தக்காளிப்பழம் 3
  3. மிளகாய்ப் பொடி இரண்டு டீஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால்டீஸ்பூன்
  5. வரமிளகாய்-2
  6. கருவேப்பிலை ஒரு கைப்பிடி
  7. மல்லி இலை சிறிதளவு
  8. உப்பு சிறிதளவு
  9. கடுகு உளுந்தம் பருப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை வர மிளகாய் போட்டு வதக்கவும்
  2. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கிளறவும்
  3. தக்காளியை வேகவைத்து தோலுரித்து எடுத்து மசித்து கொள்ளவும்
  4. மசித்த தக்காளி கலவையை அதில் போட்டு கிளறவும்
  5. சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்
  6. சுவையான தக்காளி தொக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்