வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு சாம்பார் & தோசை

Photo of Pasi paruppu sambar and dosa by Reshma Babu at BetterButter
399
2
0.0(0)
0

பாசிப்பருப்பு சாம்பார் & தோசை

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு சாம்பார் & தோசை செய்முறை பற்றி

Dinner

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப் பருப்பு 100 கிராம்
  2. சின்ன வெங்காயம் 10 பல்
  3. தக்காளி-2
  4. உருளைக்கிழங்கு ஒன்று
  5. கத்தரிக்காய் 1
  6. முருங்கைக் காய் பாதி
  7. பச்சைமிளகாய் 2
  8. மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  10. கருவேப்பிலை ஒரு கைப்பிடி
  11. மல்லி இலை கள் சிறிதளவு
  12. தாளிக்க கடுகு சீரகம்
  13. பெருங்காயத்தூள் ஒரு பின்ச்
  14. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு சின்ன வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு கத்திரிக்காய் முருங்கைக்காய்
  2. மற்றும் மிளகாய் பொடி மஞ்சள் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 3 விசில் விட்டு எடுக்கவும்
  3. பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. பிறகு வேக வைத்த சாம்பார் அதன்மேல் ஊற்றி ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்
  5. கடைசியில் மல்லி இலை தூவி இறக்கவும்
  6. சுவையான பாசிப்பருப்பு சாம்பார் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்