Photo of Jump stuffed bread roast by Reshma Babu at BetterButter
450
2
0.0(0)
0

Jam stuffed bread roast

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Jam stuffed bread roast செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரெட் துண்டுகள் 4
  2. பிரட் ஜாம் 4 டேபிள் ஸ்பூன்
  3. நெய்-2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லில் நெய் தடவிய இட்லி சுட்டு எடுத்து கொள்ளவும்
  2. அதன்மேல் பிரட் ஜாம் தடவி வைக்கவும்
  3. இரண்டையும் மடக்கி மறுபடியும் தோசைக்கல்லில் வைத்து சுட்டு எடுத்து பரிமாறவும்
  4. சுவையான ஸ்டஃப்டு ஜாம் பிரெட் ரோஸ்ட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்