Photo of Vegtable dosa by Reshma Babu at BetterButter
431
3
0.0(0)
0

Vegtable dosa

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Vegtable dosa செய்முறை பற்றி

Dinner

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு 2 மேசைக் கரண்டி
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 3
  4. Sweet corn 15
  5. உப்பு சிறிதளவு
  6. மிளகு சீரகப் பொடி அரை டீஸ்பூன்
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கேரட்டை துருவி பீன்ஸை நறுக்கி கொள்ளவும்
  2. அதன் மேல் உப்பு மிளகு சீரகத்தூள் ஸ்வீட் கார்ன் போட்டு பிசைந்து கொள்ளவும்
  3. தோசைக்கல்லில் மேல் மாவை எடுத்து ஊத்தப்பம் போல் ஊற்றவும்
  4. அதன்மேல் பிசைந்து வைத்த காய்கறிகளை மேலே தூவி வேகவிடவும்
  5. டேஸ்டான கலர்புல் வெஜிடபிள் தோசை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்