உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Vegetable Paniyaram

Photo of Vegetable Paniyaram by Reshma Babu at BetterButter
2
2
0(0)
0

Vegetable Paniyaram

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Vegetable Paniyaram செய்முறை பற்றி

Dinner

செய்முறை டாக்ஸ்

  • గుడ్డు-లేని
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பணியார மாவு 5 குழிக்கரண்டி
  2. வெங்காயம் ஒன்ற
  3. கேரட் ஒன்று
  4. பீன்ஸ் மூணு
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் காய்கறிகளை உப்பு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு பணியாரம் மாவை எடுத்துக் கொள்ளவும்
  3. மாவில் வதக்கிய காய்கறிகளை போட்டு கிளறவும்
  4. பிறகு பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி மாவை எடுத்து அதில் போட்டு வேக விடவும்
  5. ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போடவும்
  6. சுவையான வெஜிடபிள் பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்