வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு குருமா

Photo of Potato kuruma by Reshma Babu at BetterButter
358
3
0.0(0)
0

உருளைக்கிழங்கு குருமா

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு குருமா செய்முறை பற்றி

Side dis

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி-3
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  5. மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன
  6. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  7. கரம் மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
  8. தேங்காய் அரை மூடி
  9. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி ஒரு டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு வெங்காயம் பூண்டு தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. பிறகு அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி விழுது இஞ்சி-பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி கரம் மசாலாப் பொடி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு உருளைகிழங்கை நான்காக நறுக்கி அதில் போட்டு 3 விசில் விடவும்
  5. இலங்கை நன்கு வெந்த உடன் கடைசியில் தேங்காய் அரைத்து அதன் மேல் ஊற்றவும்
  6. சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்