வீடு / சமையல் குறிப்பு / இடியாப்பம் மற்றும் தேங்காய் பால்

Photo of Idiyappam and thengai Paal by Reshma Babu at BetterButter
1011
2
0.0(0)
0

இடியாப்பம் மற்றும் தேங்காய் பால்

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் செய்முறை பற்றி

Dinner time recipe

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இடியாப்ப மாவு 300 கிராம்
  2. வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டு டம்ளர்
  3. உப்பு தேவையான அளவு
  4. தேங்காய் அரை மூடி
  5. ஏலக்காய் ஒன்று
  6. சர்க்கரை 5 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. இடியாப்ப மாவில் உப்பு வெதுவெதுப்பான நீர் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு இடியாப்ப அச்சில் மாவைப் போட்டு இடியாப்பம் இட்லி சட்டியில் வைத்து அவித்து எடுக்கவும்
  3. தேங்காயை துருவிக் கொண்டு ஏலக்காய் ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளவும்
  4. தேங்காய் பால் நன்கு கெட்டியாக எடுத்துக்கொள்ளவும் அதில் சீனியை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  5. இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்