வீடு / சமையல் குறிப்பு / முளை கட்டிய பாசிபயறு சப்பாத்தி

Photo of Sprout green gram chappdi by Balajayasri Dhamu at BetterButter
706
0
0.0(0)
0

முளை கட்டிய பாசிபயறு சப்பாத்தி

Sep-25-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளை கட்டிய பாசிபயறு சப்பாத்தி செய்முறை பற்றி

முளைகட்டிய பாசிபயறு கோதுமை மாவு சேர்த்து செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முளைகட்டிய பாசிபயறு1கப்
  2. கோதுமை மாவு1கப்
  3. பீட்ரூட் சாறு
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமைமாவு, பீட்ரூட் சாறு,உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. இரண்டு மணி நேரம் கழித்து சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்
  3. சப்பாத்தி கட்டையில் உருண்டையை வைத்து தேய்த்து முளைகட்டிய பாசிபயறு வைத்து அழுத்தி கொள்ள வேண்டும்
  4. தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்
  5. இப்போது மறுபக்கம் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
  6. முளைகட்டிய பாசிபயறு பீட்ரூட் சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்