வீடு / சமையல் குறிப்பு / சிகப்பு அரிசி புட்டு

Photo of red rice puttu by Sathya Vijay at BetterButter
846
1
0.0(0)
0

சிகப்பு அரிசி புட்டு

Sep-25-2018
Sathya Vijay
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிகப்பு அரிசி புட்டு செய்முறை பற்றி

சிகப்பு அரிசி புட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிகப்பரிசி ஒரு கப்
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. ஏலக்காய் சிறிதளவு
  4. நெய் 2 மேசைக்கரண்டி
  5. தேங்காய் துருவல் அரை கப்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. பிறகு அரிசியை முக்கால் பதம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. இதனுடன் துருவிய தேங்காய் ஏலக்காய் சர்க்கரை போட்டு கிளறவும்
  4. சுவையான சிவப்பரிசி புட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்