வீடு / சமையல் குறிப்பு / நண்டு குழம்பு & தோசை

Photo of Nandu Kulambu and dosa by Reshma Babu at BetterButter
1248
0
0.0(0)
0

நண்டு குழம்பு & தோசை

Sep-25-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நண்டு குழம்பு & தோசை செய்முறை பற்றி

dinner

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நண்டு அரை கிலோ
  2. சின்ன வெங்காயம் 15 பல்
  3. தக்காளிப்பழம் 3
  4. மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  6. குழம்பு பொடி இரண்டு டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும்
  2. பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதங்கியவுடன் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் குழம்பு தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு நண்டை எடுத்து அதில் போட்டு கிளறவும்
  5. சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்
  6. இறுதியில் மல்லி இலை தூவி இறக்கவும்
  7. சுவையான நண்டு குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்