வீடு / சமையல் குறிப்பு / மட்டன் வறுவல்

Photo of Mutton varuval by sudha rani at BetterButter
539
0
0.0(0)
0

மட்டன் வறுவல்

Sep-25-2018
sudha rani
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் வறுவல் செய்முறை பற்றி

இட்லி தோசைக்கு ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் 1/2 கிலோ
  2. பெரிய வெங்காயம் 2
  3. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  4. கறிவேப்பிலை
  5. பச்சைமிளகாய் 4
  6. கொத்தமல்லி தழை சிறிது
  7. தக்காளி 2
  8. சீரகத்தூள் 1 ஸ்பூன்
  9. தனியாத்தூள் 1 ஸ்பூன்
  10. கறிமசால் தூள் 2 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் சிறிது
  14. தண்ணீர் தேவையான அளவு
  15. கடுகு 1/2 ஸ்பூன்
  16. சோம்பு 1/2 ஸ்பூன்
  17. திக்கான தேங்காய் பால் 1/2 கப்

வழிமுறைகள்

  1. மட்டனை சுத்தம் செய்து குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மட்டன் இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து 6 விசில் வந்ததும் இறக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு கறிவேப்பிலை பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் தக்காளி வேகவைத்த மட்டன் மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
  3. பின் தேங்காய் பால் விட்டு நன்கு சுண்ட கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்