BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முருக்கு கலக்கல் (நாமக்கல் ஸ்பெஷல்)

Photo of Murugu kalakkal Nkl spl by Balajayasri Dhamu at BetterButter
111
2
0(0)
0

முருக்கு கலக்கல் (நாமக்கல் ஸ்பெஷல்)

Sep-26-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருக்கு கலக்கல் (நாமக்கல் ஸ்பெஷல்) செய்முறை பற்றி

முருக்கு , பொரி,கேரட், போன்றவை பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருக்கு 10 ps
  2. கேரட் துருவல் 3ஸ்பூன்
  3. பீட்ரூட் துருவல் 3ஸ்பூன்
  4. வெங்காயம் 1பொடியாக
  5. பொரி1கப்
  6. மிளகு தூள்1/4ஸ்பூன்
  7. #தக்காளி சட்னி
  8. தக்காளி1
  9. வெங்காயம்1
  10. பூண்டு3
  11. வரமிளகாய்2
  12. உப்பு

வழிமுறைகள்

  1. தக்காளி சட்னி: தக்காளி,வெங்காயம், வரமிளகாய், பூண்டு, உப்பு அனைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  2. தக்காளி சட்னி ரெடி
  3. இப்போது ஒரு பாத்திரத்தில் முருக்கு நொறுக்கி போடவும்
  4. பொரி சேர்க்க
  5. கேரட், பீட்ரூட் துருவல், வெங்காயம், சேர்த்து தக்காளி சட்னி மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்
  6. இப்போது முருக்கு கலக்கல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்