வீடு / சமையல் குறிப்பு / நாகர்கோயில் எரிசேரி

Photo of Eriseri by Shoba Jaivin at BetterButter
460
1
0.0(0)
0

நாகர்கோயில் எரிசேரி

Sep-26-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நாகர்கோயில் எரிசேரி செய்முறை பற்றி

எரிசேரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கேரளா
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெண்டைக்காய்
  2. மோர்
  3. தேங்காய்
  4. பச்சை மிளகாய் ஐந்து
  5. பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
  6. சீரகம் அரை டீஸ்பூன்
  7. கடுகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. தேங்காய் பொட்டுக்கடலை சீரகம் பச்சைமிளகாயை விழுதாக அரைக்கவும்
  4. தாளித்த கலவையில் முறை விடவும்
  5. Coconut விழுதை சேர்க்கவும்
  6. உப்பு மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்