வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

Photo of Brinjal varuval by Shoba Jaivin at BetterButter
329
1
0.0(0)
0

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

Sep-26-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் செய்முறை பற்றி

செட்டிநாட்டு கத்திரிக்காய் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய்
  2. நல்லெண்ணெய்
  3. கடுகு ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை கழுவி கட் பண்ணிக் கொள்ளவும்
  2. கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை serkavum
  3. மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகும் வரை வேக விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்