வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி பார்டர் கடை முயல் மசால்

Photo of Rabbit masala by Shoba Jaivin at BetterButter
1
1
0(0)
0

திருநெல்வேலி பார்டர் கடை முயல் மசால்

Sep-26-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி பார்டர் கடை முயல் மசால் செய்முறை பற்றி

குற்றாலம் தென்காசி சீசன் சமயத்தில் இந்த பார்டர் கடை முயல் மசாலா மிகவும் பிரபலம்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முயல் கறி
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. நல்லெண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முயல் கறியை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும்
  2. பெரிய வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  3. குக்கரில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் கருவேப்பிலை இஞ்சி பூண்டு மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மசாலா பொருள்கள் நன்கு வதங்கியதும் முயல் கறியை சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு வேக விட வேண்டும்
  5. சுவையான பார்டர் கடை முயல் கறி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்