வீடு / சமையல் குறிப்பு / பொரிச்ச கறி

Photo of mutton fry by shadiqah hasana at BetterButter
403
2
0.0(0)
0

பொரிச்ச கறி

Sep-26-2018
shadiqah hasana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொரிச்ச கறி செய்முறை பற்றி

மிக சுலபமாக செய்யக்கூடிய சுவையான இறைச்சி உணவு.பயணம் செல்லும் பொழுது எடுத்து சென்றால் நீண்ட நேரத்திற்கும் கெடாது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டிறைச்சி 500 கிராம்
  2. நல்லெண்ணெய் 3 டேபிள ஸ்பூன்
  3. மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
  4. மிளகாய் வற்றல் 4
  5. உப்பு சுவைக்கு
  6. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. இறைச்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசிலுக்கு வேக வைக்கவும்
  2. வெந்த இறைச்சியை ஒரு கடாயில் போட்டு நீர் வற்றும் வரை வேக வைக்கவும்
  3. நீர் வற்றி வரும் பொழுது எண்ணெய் மிளகுத்தூள் கிள்ளிய மிளகாய் வற்றல் சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கவும்
  4. மல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்