வீடு / சமையல் குறிப்பு / இடியாப்பசோறு

Photo of idiyaapa rice by shadiqah hasana at BetterButter
0
1
0(0)
0

இடியாப்பசோறு

Sep-26-2018
shadiqah hasana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பசோறு செய்முறை பற்றி

இராமநாதபுரமாவட்டம் கீழக்கரையில் விஷேஷ காலத்திற்கு கண்டிப்பாக இந்த பார்த்தம் இடம் பெற்று விடும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ఈద్
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இடியாப்பம் 20
  2. கெட்டி தேங்காய்ப்பால் 200 மிலி
  3. நெய் 3 டேபிள் ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. கருவேப்பிலை 1/4 கப்
  6. பட்டை சிறிது
  7. ஏலம் 4
  8. கிராம்பு 4
  9. உப்பு சுவைக்கு
  10. முந்திரி 10

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக்கொள்ளவும்
  3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் நெய் விட்டு முந்திரியை பொன்னிறத்தில் வறுத்து தனியாக வைக்கவும்
  4. அதே நெய்யிப் பட்டை ஏலம் கிராம்பு சேர்த்து வறுக்கவும்
  5. வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும்
  6. வெங்காயம் நிறம் மாறியதும் தேங்காய்ப்பால் உப்பு சேர்க்கவும்
  7. தேங்காய்ப்பால் நன்கு சூடு ஏறுமுன் உதிர்த்து வைத்த இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறவும்
  8. மூடி போட்டு சிம்மில் பத்து நிமிடம் வைத்து வறுத்து வைத்த முந்திரியை தூவி பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்