வீடு / சமையல் குறிப்பு / காஞ்சிபுரம் இட்லி

Photo of Kancheepuram idly by Jayanthi kadhir at BetterButter
187
1
0.0(0)
0

காஞ்சிபுரம் இட்லி

Sep-26-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காஞ்சிபுரம் இட்லி செய்முறை பற்றி

This is a popular southindian delicacy in which seasoned with dry ginger, pepper and curry leaves in an aromatic gingelly oil

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி ஒரு கப்
  2. பச்சரிசி ஒரு கப்
  3. உளுத்தம் பருப்பு ஒரு கப்
  4. சுக்கு ஒரு டீஸ்பூன்
  5. இடித்த மிளகு தூள் 2 டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை
  7. நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி மற்றும் பச்சரிசி ஒன்றாக 4 மணி நேரம் ஊற விடவும்
  2. உளுத்தம் பருப்பை தனியாக 4 மணி நேரம் ஊற விடவும்
  3. கிரைண்டரில் முதலில் உளுந்தை அரைத்து எடுத்துக்கொண்டு பின்பு அரிசியை சேர்த்து அரைத்து இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலக்கவும்
  4. பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சுக்கு மிளகு தூள் கறிவேப்பிலை தாளித்து கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கலக்கவும்
  5. பின்னர் இந்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடவும்
  6. மாவு புளித்த பின் நன்கு கலந்து விட்டு ஒரு டம்ளரில் நல்லெண்ணெய் தடவி அதில் மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்தால் காஞ்சிபுரம் இட்லி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்