Photo of dal rice by Vinothini Manoharan at BetterButter
323
1
0.0(1)
0

dal rice

Sep-26-2018
Vinothini Manoharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆயில் 2 மேசை கரண்டி
  2. கடுகு சிறிதளவு
  3. கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சிறிதளவு
  4. பூண்டு 3 பல்
  5. இஞ்சி சிறிதளவு
  6. சின்ன வெங்காயம் 20
  7. தக்காளி பெரியது ஒன்று
  8. பச்சை மிளகாய் ஒன்று( விருப்பப்பட்டால்)
  9. வரமிளகாய்-2
  10. அரிசி 2 கப்
  11. துவரம் பருப்பு 3/4 கப்
  12. சீரகம் ஒரு டீஸ்பூன்
  13. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  14. சாம்பார் தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  15. நெய் சிறிதளவு (விருப்பப்பட்டால்)
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் இஞ்சி பூண்டு சேர்க்க வேண்டும்
  2. கறிவேப்பிலையும் சீராகவும் சேர்த்து வதக்க வேண்டும்
  3. நறுக்கிய வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்
  4. வெங்காயம் வெந்ததும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
  5. ஒரு பச்சை மிளகாய் 2 வர மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்
  6. மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்க வேண்டும்
  7. அனைத்தும் நன்றாக வதங்கியதும் பிறகு அரிசி பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்க்கவேண்டும்
  8. உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட வேண்டும்
  9. ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்
  10. நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கிளறி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
mano langra
Sep-29-2018
mano langra   Sep-29-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்