வீடு / சமையல் குறிப்பு / ஆந்திரா தக்காளி ஊறுகாய்

Photo of Andhra Tomato pickle by Jayanthi kadhir at BetterButter
1972
0
0.0(0)
0

ஆந்திரா தக்காளி ஊறுகாய்

Sep-26-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஆந்திரா தக்காளி ஊறுகாய் செய்முறை பற்றி

Andhra tomato pickle is well goes with rice,idly,dosa,poori,adai,chapathi,ect

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆந்திரப்ரதேஷ்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரை கிலோ தக்காளி
  2. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  3. 20 பல் பூண்டு
  4. 2 டீஸ்பூன் கடுகு
  5. கருவேப்பிலை
  6. காய்ந்த மிளகாய் 10
  7. வெந்தய பவுடர் ஒரு டீஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  9. சிகப்பு மிளகாய் தூள் 5 டேபிள்ஸ்பூன்
  10. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  11. பெருங்காயம் ஒரு டீஸ்பூன்
  12. நல்லெண்ணெய் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் தக்காளியை நறுக்கி அதில் புளி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து எடுக்கவும்
  2. குக்கரை திறந்து பின் தக்காளியை நன்கு மசித்து வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  4. கடுகு பொரிந்ததும் அதில் உளுத்தம் பருப்பு பூண்டு சேர்க்கவும்
  5. ஒரு நிமிடம் கழித்து அதில் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. பின்னர் கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்
  7. அதன்பின் மசித்து வைத்துள்ள தக்காளி கூழை அதில் சேர்க்கவும்
  8. எண்ணெய் பிரிந்து வரும் சமயம் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்
  9. ஊற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கும் முன் வெந்தயத்தூள் சேர்த்து ஒரு கன்டைனரில் போட்டு வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்