BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முருங்கைஇலை அடை

Photo of Aadai by sha ravia at BetterButter
0
1
0(0)
0

முருங்கைஇலை அடை

Sep-26-2018
sha ravia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கைஇலை அடை செய்முறை பற்றி

தோசை

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை பருப்பு
  2. துவரம் பருப்பு
  3. சிகப்பு மிளகாய்
  4. புழுங்கல் அரிசி
  5. வெங்காயம்
  6. முருங்கை இலை
  7. கடுகு
  8. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கடலை பருப்பு துவரம் பருப்பு புழுங்கல் அரிசி சிகப்பு மிளகாய் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்..
  2. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கி கடைசியாக முருங்கை இலை சேர்த்து வதக்கி இக்கலவையை அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து தோசை போல் வார்க்கவும்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்