வீடு / சமையல் குறிப்பு / வெல்ல ஹல்வா( தஞ்சாவூர் ஸ்டைல்)

Photo of jaccary halwa by Kamala Nagarajan at BetterButter
60
1
0(0)
0

வெல்ல ஹல்வா( தஞ்சாவூர் ஸ்டைல்)

Sep-27-2018
Kamala Nagarajan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெல்ல ஹல்வா( தஞ்சாவூர் ஸ்டைல்) செய்முறை பற்றி

ஆரோக்யமான

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • దక్షిణ భారతీయ
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை ரவை 1 தம்ளர்
  2. வெல்லம் 1-1/2 தம்ளர்
  3. நெய் தேவைக்கு
  4. ஏலப்பொடி சிறிது

வழிமுறைகள்

  1. கோதுமை ரவையை 3/4 அல்லது 1 மணி ஊற வைக்கவும்
  2. அரைத்து 2,3 முறை பால் எடுக்கவும்
  3. தெளிய வைக்கவும்
  4. தெளிவை கொட்டி விடவும்
  5. வெல்லம் கரைய வைத்து வடிகட்டவும்
  6. அடுப்பில் வைத்து கோதுமை பால் சேர்க்கவும்
  7. கை விடாமல் கிளறவும்
  8. 1/2 கப் தண்ணீர் கொதிக்க வைத்து ஊற்றவும்
  9. கெட்டியானதும் நெய் சேர்த்து கிளறவும்
  10. ஏலப்பொடி சேர்க்கவும்
  11. நெய் ஒட்டாமல் சுருண்டு வரும் போது தட்டில் கொட்டி வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்