வீடு / சமையல் குறிப்பு / ஈஸி சிக்கன் ஃப்ரை கீழக்கரை ஸ்டைல்

Photo of Easy Chicken Fry by shadiqah hasana at BetterButter
178
2
0.0(0)
0

ஈஸி சிக்கன் ஃப்ரை கீழக்கரை ஸ்டைல்

Sep-27-2018
shadiqah hasana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸி சிக்கன் ஃப்ரை கீழக்கரை ஸ்டைல் செய்முறை பற்றி

மிக சுலபமாக செய்யக்கூடிய் சிக்கன் ஃப்ரை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. சிக்கன் மசாலா-4 டேபிள் ஸ்பூன்
  3. தயிர் 1/4 கப்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்
  5. வெங்காயம் 2
  6. தக்காளி 2
  7. கருவேப்பிலை சிறிது
  8. மல்லி இலை சிறிது
  9. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  10. மஞ்சள்பொடி 1/4 டீஸ்பூன்
  11. உப்பு சுவைக்கு
  12. தேங்காய் எண்ணெய் 100 மிலி

வழிமுறைகள்

  1. சிக்கனை சுத்தம் செய்து தயிர் சிக்கன் மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளியை அரைத்து வைக்கவும்
  3. கடாயை அடுப்பில் வைத்து எண்ணைய் விடவும்.
  4. காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
  5. கலவை நன்கு வதங்கி வரும் பொழுது மிளகாய்பொடி உப்பு சேர்த்து மாரினேட் செய்த சிக்கனை சேர்க்கவும்
  6. சிறு தீயில் வைத்து சுருளும் வரை வதக்கவும்
  7. கடைசியாக கருவேப்பிலை மல்லி இலை சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்