வீடு / சமையல் குறிப்பு / கும்பகோணம் கடப்பா

Photo of Kumbakonam kadappa by Swarna Vijayakumaar at BetterButter
528
3
0.0(0)
0

கும்பகோணம் கடப்பா

Sep-27-2018
Swarna Vijayakumaar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கும்பகோணம் கடப்பா செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பயத்தம் பருப்பு - 1/4 கப்
  2. கொ.கடலை - 1/4 கப்
  3. தேங்காய்ப்பூ - 1/4 கப்
  4. பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் - 4
  6. கசகசா - 1/4 ஸ்பூன்
  7. பூண்டு - 6 பல்
  8. சோம்பு - 1/4 ஸ்பூன்
  9. வெங்காயம் - 1
  10. தக்காளி -1
  11. கறிவேப்பிலை
  12. பட்டை, கிராம்பு தலா - 2
  13. எண்ணெய்
  14. மஞ்சள் தூள் - சிறிதளவு
  15. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. கொ.கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
  2. பாசிபருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
  3. தேங்காய், ப.மிளகாய், பூண்டு,கசகசா, பொ.கடலை,சோம்பு எல்லாம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  4. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. வேகவைத்த பருப்பு, கொ.கடலை,அரைத்த தேங்காய் விழுது உப்பு சேர்க்கவும்.
  6. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கவும்.
  7. சுவையான கும்பகோணம் கடப்பா ரெடி. இது இட்லி, தோசை, சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்