வீடு / சமையல் குறிப்பு / மாயவரம் மரவள்ளிக்கிழங்கு பிரட்டல்

Photo of MAYAVARAM maravallikilangu pirattal by Siva Priya at BetterButter
0
2
0(0)
0

மாயவரம் மரவள்ளிக்கிழங்கு பிரட்டல்

Sep-27-2018
Siva Priya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாயவரம் மரவள்ளிக்கிழங்கு பிரட்டல் செய்முறை பற்றி

கலவை சாதத்திற்கு ஏற்ற மாயவரம் மரவள்ளிக்கிழங்கு பிரட்டல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மரவள்ளிக்கிழங்கு- 1
  2. வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டியவை:
  3. வரமிளகாய்-2
  4. பூண்டு பற்கள்-4
  5. மிளகு-4
  6. சீரகம்-1 டேபிள் ஸ்பூன்
  7. மல்லி-1/2
  8. உளுத்தம்பருப்பு-1/2டேபிள் ஸ்பூன்
  9. கடலைப்பருப்பு-1டேபிள் ஸ்பூன்
  10. தாளிக்க:
  11. கடுகு-1/2 டேபிள் ஸ்பூன்
  12. மஞ்சள் தூள்-1/2 டேபிள் ஸ்பூன்
  13. கறிவேப்பிலை- சிறிதளவு
  14. உப்பு-தேவையான அளவு
  15. வெங்காயம்-பாதி
  16. எண்ணெய்-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்...
  2. பின்னர் வறுக்க வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்..
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பில்லை தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் தூள்,பொடித்து வைத்த பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கினால் மணக்க மணக்க மாயவரம் மரவள்ளிக்கிழங்கு பிரட்டல் தயார்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்