BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஸ்ரீ ரங்கம் ஸ்பெஷல் அக்கார வடிசல்

Photo of Srirangam special Akkara Vadisal by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
0
2
0(0)
0

ஸ்ரீ ரங்கம் ஸ்பெஷல் அக்கார வடிசல்

Sep-28-2018
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்ரீ ரங்கம் ஸ்பெஷல் அக்கார வடிசல் செய்முறை பற்றி

பால் அரிசி வெல்லம் சேர்த்து செய்யும் இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் பச்சை அரிசி
  2. 1 லிட்டர் காய்ச்சின பால்
  3. கால் கப் சிறு பருப்பு
  4. வெல்லம் 1 கப்
  5. நெய் 1 கப்
  6. சக்கரை 1/2 கப்
  7. ஏலம் , முந்திரி , திராட்சை

வழிமுறைகள்

  1. நெய்யில் முந்திரி , திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்க வேண்டும்
  2. அதே நெய்யில் அரிசி , பருப்பு லேசாக வறுத்து பால் சேர்த்து
  3. பின் அதை குக்கர் இல் 7 விசில் வைக்கவும்
  4. பிறகு கடாயில் நெய் ஊற்றி இந்த வேகவைத்ததை அதில் போட்டு கிளற வேண்டும்
  5. பால் , நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும்
  6. அதோடு வெல்லம் , சக்கரை , ஏலம் சேர்த்து நன்கு கிளறவும்
  7. நெய் பிரியும் போது முந்திரி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்